அனுமதியின்றி கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
Jaffna
Arrest
Court
Seafarers
By Kanamirtha
யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருத்தித்துறை நீதிமன்ற பிரதேசத்துக்குட்பட்ட கடல் பகுதிகளில் அனுமதியின்றி கடல் அட்டை பிடித்த 21பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகவும் அவர்கள் பயன்படுத்திய 7 படகுகள் தொடர்பிலும் மாவட்ட நீரியல்வளத் துறை அதிகாரிகளினால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கை ஆராய்ந்த பருத்தித்துறை நீதவான் பொ.கிருசாந்தன் 21 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் குற்றப்பணம் விதித்ததோடு படகு தொடர்பான உரிமைக் கோரிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US