அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கந்தளாய் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் (Photos)
Srilanka
Government
Protest
Against
Sri Lanka Economic Crisis
Court Lawyers
By Mubarak
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக திருகோணமலை கந்தளாய் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று (07) நீதிமன்றத்தின் முன்னால் 50க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலை குறித்தும், ஜனாதிபதியை உடனடியாக வெளியேறுமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோசம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கந்தளாய் நீதிவான் நீதிமன்ற முன்றலிருந்து
கண்டி கந்தளாய் பிரதான வீதிக்குச் சென்று அரசாங்கத்திற்கு எதிர்ப்பை
வெளிக்காட்டினார்கள்.



Mr. Yogi Jayaprakash
4.7 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US