கொழும்பில் காரணமின்றி இரவில் சுற்றித்திரிந்த யுவதிகளுக்கு நீதிமன்றம் அபராதம்
Colombo
By Independent Writer
கொழும்பில் காரணம் எதுவுமின்றி இரவில் சுற்றித்திரிந்த யுவதிகளுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இந்த யுவதிகளுக்கு அபராதம் விதித்துள்ளார்.
குறித்த யுவதிகளுக்கு நீதவான், தலா ஐம்பது ரூபா அபராதம் விதித்துள்ளார். யுவதிகள் காரணம் எதுவுமின்றி கொழும்பு நகரில் இரவில் சுற்றித்திரிந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோட்டை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது கோட்டே நீதவான் இந்த அபராதத் தொகையை விதித்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
சீனாவின் நாய் ரோபோ to கொரியாவின் ட்ரோன்: இந்தியாவுக்கு AI மாநாட்டில் ஏற்பட்டுள்ள அவமானம் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US