சர்ச்சையில் சிக்கிய மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலையின் ஆசிரியர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Batticaloa Sivanesathurai Santhirakanthan Eastern Province
By P.Sasikaran Aug 07, 2024 03:14 PM GMT
Report

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தரான ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

குறித்த உத்தரவை இன்றையதினம் (07.08.2024) மட்டக்களப்பு நீதவான் பிறப்பித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடந்த காலங்களில் பல போலி முகநூல் கணக்குகளின் மூலம் பெண்களை ஏமாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவி மீது பாலியல் சேஷ்டை: பிள்ளையானின் சகா மீது கடும் குற்றச்சாட்டு

பாடசாலை மாணவி மீது பாலியல் சேஷ்டை: பிள்ளையானின் சகா மீது கடும் குற்றச்சாட்டு

சாணக்கியன் பகிரங்கம்

மேலும், பல தரப்பட்டவர்களையும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலான பதிவுகளையும் இவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலையின் ஆசிரியர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Decision On Batticaloa School Girl Issue

குறித்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may like this,


வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணையில் செல்ல அனுமதி

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணையில் செல்ல அனுமதி

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அனுர குமார

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அனுர குமார

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US