மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிரான மனு விவகாரம்! நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்
case
central bank
court
rejected
cabral
By Amal
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகாித்துள்ளது
இந்த மனுவை தென்மாகாண முன்னாள் ஆளுநா் ரஞ்சித் கீா்த்தி தென்னக்கோன் தாக்கல் செய்திருந்தாா்.
மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலின் நியமனத்தை ரத்துச்செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே அவர் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடா்பில், விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் மனுதாரா் கோாியிருந்தார்.
எனினும் இது தொடா்பில் சட்டமா அதிபாின் சமா்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகாித்தது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US