இலஞ்சம் பெற்ற நீதிமன்ற பெண் பதிவாளா் கைது செய்யப்பட்டார்
kandy
court-bribery-arrest-
theltheniya
By Amal
இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் தெல்தெனிய நீதிவான் நீதிமன்றத்தின் பதிவாளர்(பெண்) கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சொத்துக்களை ஏலம் விடுவதை விரைவுபடுத்துவதற்காக ஒருவரிடம் 10ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்றப்போது அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியொருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், நீதிமன்ற பதிவாளரை தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள அரச வங்கியொன்றுக்கு அருகில் வைத்து இலஞ்சம் பெறும் போது கைது செய்துள்ளனர்.
அவர் இன்று (18) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US