கொழும்பில் மகனின் மோசமான முடிவால் பெற்றோரின் விபரீத முடிவு

Colombo Colombo National Hospital
By Vethu Apr 28, 2023 02:10 AM GMT
Report

கொழும்பு, மருதானை பிரதேசத்தில் மகன் தனது சொந்த வியாபாரத்தில் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமையால் தாயும் தந்தையும் அதிகளவு இன்சுலின் ஊசி செலுத்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி தம்பதியரின் மகளால் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தம்பதி பல ஆண்டுகளாக சீட்டு மூலம் பணம் மாற்றும் தொழில் செய்து வந்தனர். இரண்டு ரூபாயில் தொடங்கிய இவர்களின் தொழில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பில் மகனின் மோசமான முடிவால் பெற்றோரின் விபரீத முடிவு | Couple Attempted Suicide Colombo Family Issue

 உயிரை மாய்க்க முயன்றுள்ள பெற்றோர்

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கணவனுக்கு ஏற்பட்ட புற்று நோயினால் பணம் வசூலிக்கும் பொறுப்பு மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து பிள்ளைகளின் தாயான இவர், தனது மகன் ஒருவரை பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சூதாட்டத்திற்கு அதிக அடிமையான மகன், வியாபாரத்தில் கிடைத்த பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர்களின் சீட்டு தொழில் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பணம் வழங்கியவர்கள் அதனை கேட்கும் நிலை ஏற்பட்டது.

பணம் கேட்டு வீட்டுக்கு வந்தவர்கள், தம்பதியிடம் கடும் வார்த்தைகளால் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனவிரக்தி அடைந்த இருவரும் கடிதம் எழுதிவிட்டு அதிகளவான இன்சுலினை பயன்படுத்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளனர்.

இதனால் கணவர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.எம்.சேனநாயக்க, உயிரிழந்தவர் அதிகளவு இன்சுலின் எடுத்துக் கொண்டதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US