பல்கலைக்கழக மாணவனுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த தம்பதி கைது - விசாரணையில் வெளியான தகவல்கள்

Sri Lankan Peoples Sri Lanka Government Crime Drugs Arrest
By Farook Sihan Jun 10, 2026 11:33 AM GMT
Report

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சங்கீத்சன் கைது விவகாரம் : கனடாவில் இருந்து வலுக்கும் கண்டனம்

சங்கீத்சன் கைது விவகாரம் : கனடாவில் இருந்து வலுக்கும் கண்டனம்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி

இதன்போது, குறித்த சம்பவத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதிகள் உட்பட மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், 23 வயதான பல்கலைக்கழக மாணவர் என்றும், அம்மாணவர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவனுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த தம்பதி கைது - விசாரணையில் வெளியான தகவல்கள் | Couple Arrested For Drug Dealing Student

அத்துடன், குறித்த மாணவர், 12 ஆயிரம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளை தம்பதியிடம் வாங்க வந்தவர் என்றும், தோட்ட வேலை எனும் போர்வையில், 6 மாதங்களாக சம்மாந்துறையில் 40 வீட்டுத்திட்டத்தில் போதைப் பொருள் விநியோகம் செய்து வந்தமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு

இதன்போது, சந்தேக நபர்கள் வசம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், தொலைபேசிகள், 3 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வங்கி புத்தகம் பணம் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மாணவனுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த தம்பதி கைது - விசாரணையில் வெளியான தகவல்கள் | Couple Arrested For Drug Dealing Student

இந்த சம்பவத்தில் கைதான தம்பதியினர் உட்பட மற்றுமொருவர் சட்ட நடவடிக்கைகாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளை நீதிவான், கணவன் மற்றுமொரு சந்தேக நபரான மாணவனுக்கு தலா ரூபா 9000 தண்டப்பணம் விதித்த நீதிவான், பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்து வழக்கினை மறுதவணை இட்டு ஒத்திவைத்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

பல்கலைக்கழக மாணவனுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த தம்பதி கைது - விசாரணையில் வெளியான தகவல்கள் | Couple Arrested For Drug Dealing Student

சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்

சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி


7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US