இலங்கை ஒரு சிவபூமி! வெடுக்குநாறி மலையில் இடம்பெற்றது அழிவிற்கான ஆரம்பம்: அறங்காவலர் ஆதங்கம்

Sri Lanka Politician Sri Lankan political crisis
By Thileepan Apr 02, 2023 05:17 PM GMT
Report

ஆதிலிங்கம் அழிக்கப்பட்டமை நாட்டின் அழிவிற்கான ஆரம்பம் என வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் பூபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (02.04.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை ஒரு சிவபூமி! வெடுக்குநாறி மலையில் இடம்பெற்றது அழிவிற்கான ஆரம்பம்: அறங்காவலர் ஆதங்கம் | Country Shivbhumi Beginning Of Destruction

பணி செய்த மூவர் கைது

எமது ஆலயம் இடித்தழிக்கபட்டதை தொடர்ந்து, இன்று (02.04.2023) அதிகாலை விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

எனினும் நேற்று (01.04.2023) மாலை குறித்த பணிகளை செய்த மூவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இன்று (02.04.2023) அமைச்சர்களின் பிரசன்னத்துடன் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படும் என எமக்கு தெரிவித்திருந்தனர்.

ஆனால் அது நடைபெறவில்லை. அது எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.

இலங்கை ஒரு சிவபூமி! வெடுக்குநாறி மலையில் இடம்பெற்றது அழிவிற்கான ஆரம்பம்: அறங்காவலர் ஆதங்கம் | Country Shivbhumi Beginning Of Destruction

தொல்பொருட் திணைக்களம்

2018 ஆம் ஆண்டு தொல்பொருட் திணைக்களம் தலையிடும் வரை இந்த ஆலயத்தில் பொதுமக்கள் சுதந்திரமாக தமது வழிபாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆலய வளாகம் அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்தாத ஒரு இடமாகவே இருக்கின்றது.

எனினும் இந்து ஆலயங்களை அழிப்பதற்காகவே தொல்பொருட் திணைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதவேண்டியுள்ளது.

இலங்கை ஒரு சிவபூமி! வெடுக்குநாறி மலையில் இடம்பெற்றது அழிவிற்கான ஆரம்பம்: அறங்காவலர் ஆதங்கம் | Country Shivbhumi Beginning Of Destruction

குருந்தூர்மலை

குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்படுகின்றது. அதை எந்த சட்டமும் தண்டிக்கவில்லை.

ஆனால் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் என்று நீதிமன்றம் எமக்கு இதுவரை உத்தரவு போடவில்லை. தொல்லியல் திணைக்களமும் பொலிஸாருமே அதற்கு தடை ஏற்படுத்துகின்றனர்.

இலங்கை ஒரு சிவபூமி! வெடுக்குநாறி மலையில் இடம்பெற்றது அழிவிற்கான ஆரம்பம்: அறங்காவலர் ஆதங்கம் | Country Shivbhumi Beginning Of Destruction

எம்மை உள்ளே விடமால் செய்துவிட்டு தற்போது யார் உடைத்தது என்று எங்களை பார்த்து அவர்கள் கேட்கின்றனர்.

மதவெறி பிடித்தவர்களால் எமது இந்து ஆலயங்கள் சீண்டப்படுகின்றன. நாம் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

எனவே இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்ப்படுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று நாம் கருதுகின்றோம். இலங்கை ஒரு சிவபூமி எனவே இந்த செயற்பாடு ஒரு அழிவிற்கான அத்திவாரமாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US