தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னேறியுள்ள நாடு: விளக்கமளித்த பிரபு எம்.பி

Batticaloa Economy of Sri Lanka National People's Power - NPP
By Rusath Jan 29, 2025 01:03 PM GMT
Report

எமது அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றதில் இருந்து நாடு ஓரளவுக்கு முன்னோக்கி நகர்ந்திருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இன்று(29.01.2025) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்று இரண்டு மாத காலம் கடந்திருக்கின்றது. எமது அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் அமைந்திருந்தது. இன்று நாடு ஓரளவேனும் முன்னோக்கி நகர்ந்திருக்கிறது. அதனை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

மக்கள் உரிமை

அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும், அதனூடாக மக்கள் நன்மடைய வேண்டும், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் நோக்கமாகும். 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னேறியுள்ள நாடு: விளக்கமளித்த பிரபு எம்.பி | Country Has Progressed Under The Rule Of Npp

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த காலத்தில் குறிப்பிட்டிருந்தது போல் மக்கள் உரிமையை பெற்றுக் கொள்வதற்காக அரச நிறுவனங்களை நாடும்போது அரச அதிகாரிகள் பொறுப்போடு அதனை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னேறியுள்ள நாடு: விளக்கமளித்த பிரபு எம்.பி | Country Has Progressed Under The Rule Of Npp

மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு எந்த ஒரு சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதையும் அரச அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே உறவு மிக நெருக்கமாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் எமது வேலை திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு பாதிப்பென்றால் நாட்டில் கலவரம் வெடிக்கும்! அரசை எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

மகிந்தவுக்கு பாதிப்பென்றால் நாட்டில் கலவரம் வெடிக்கும்! அரசை எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

மகிந்தவுக்கு இது தகுதியல்ல! வீட்டில் இருந்து ஒழுக்கமாக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம்

மகிந்தவுக்கு இது தகுதியல்ல! வீட்டில் இருந்து ஒழுக்கமாக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US