பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களும், நாடும் விடுபட வேண்டி பாற்குடப் பவனி(Photos)
Srilanka
Government
Protest
Against
Srilanka Economic Crisis
By Independent Writer
தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடியினால் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் கொழும்பு - காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமானது பொதுமக்களால் எட்டாவது நாட்களாக முன்னெடுக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பருத்தித்துறை மாயக்கை பிள்ளையார் ஆலயத்தில் தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடும், மக்களும் விடுபட வேண்டி 108 பாவற்குட பவணி இடம்பெற்றுள்ளது.
மேலும் பருத்தித்துறை மாயக்கை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கிராமங்களினூடாக பண்டாரி அம்மன் ஆலயம் வரை, அமைதியான போராட்டமும் பொதுமக்களால்
முன்னெடுக்கபட்டுள்ளது.




Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US