உலக நாடுகளிடையே நிலவும் போர் : உச்சம் தொட்ட இராணுவ செலவு
சமீப காலமாக உலக நாடுகளிடையேயான போர் அதிகரிப்பால் அந்நாடுகள் இராணுவத்திற்கு செலவிடும் தொகை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த S I R P I என்ற இராணுவ செலவின ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா போன்ற போர் மோதல்களினால் இந்த செலவு மேலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2.4 ட்ரில்லியன் டொலர்
அதன்படி உலகம் முழுவதும் இராணுவத்திற்கான செலவு சுமார் 2.4 ட்ரில்லியன் டொலராக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் 54 சதவிகிதமும், ரஷ்யா, இஸ்ரேல் நாடுகள் 24 சதவிகிதமும் ராணுவ நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளன.
இதேவேளை சீனாவால் அச்சுறுத்தலை சந்திக்கும் ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இராணுவ செலவை 11 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 16 மணி நேரம் முன்
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam
சிறையில் கதிர்.. கண்விழித்த முத்துவேல் போலீசிடம் என்ன கூறினார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam