கிழக்கு மாகாணத்தில் புழக்கத்தில் விட தயாரான போலி நாணயத்தாள்கள் மீட்பு
கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில் புழக்கத்தில் விடத் தயாரான போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ளநோட்டுக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலீஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கி இருந்து இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டிலிருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5000 ரூபா நோட்டு பணம் அச்சிடும் தாள்கள் அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இவ்வாறு கைதான நபர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஒலுவில் பாலமுனை கல்முனை ஆகிய பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதானவர்களாவர்.



வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 18 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam