கோவிட் தொற்று தொடர்பான செலவீனங்கள்! நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
Corona virus
Covid 19
Parliament
By Ajith
கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக 200 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டு யோசனை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு இந்த யோசனையை இன்று சமர்ப்பித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு பிரிவின் படி, கோவிட் 19 தடுப்பூசிகளை கொள்வனவு
செய்வது மற்றும் கோவிட் காலத்தில் வருமானம் இழந்தவர்களுக்கு 5,000 ரூபா
கொடுப்பனவு செலுத்துதல் மற்றும் பிற கோவிட் 19 தொடர்பான செலவீனங்களுகாகவே இந்த
நிதி ஒதுக்கீட்டு யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ்: மன்னர் மரணமடைந்தால் அடுத்து என்ன நடக்கும்? News Lankasri
திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை Cineulagam
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US