இறுதிச் சடங்குகளுக்கான கட்டணங்களை குறைக்க ஜனாதிபதியின் தலையீடு அவசியமென கோரிக்கை
Colombo
President of Sri lanka
By Sivaa Mayuri
கொழும்பு மாநகர சபையால் அண்மையில் அதிகரிக்கப்பட்ட இறுதிச் சடங்குகளுக்கான கட்டணங்களை குறைக்க ஜனாதிபதியின் தலையீடு அவசியம் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார்.
மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் அல்பிரட் சம்பத் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கட்டண அதிகரிப்பு
இந்த கட்டண அதிகரிப்பின்படி கொழும்பில் வசிப்பவர்களுக்கு 1,500 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த 1500 ரூபாய் 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

5,000 ரூபாயாக இருந்த கட்டணம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏழை மக்களால் இவ்வளவு அதிக தகனக் கட்டணத்தை தாங்க முடியாது என்றும், எனவே குறைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US