ஜயவர்த்தனபுர அரச மருத்துவமனையில் ஊழல் : ஆணையகத்தின் அதிர்ச்சி வெளிப்படுத்தல்

Colombo Crime Money
By Amal Jun 18, 2025 10:57 AM GMT
Report

2022 ஆம் ஆண்டு அரச மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட நுஏனு என பெயரிடப்பட்ட மருத்துவப் பொருளுக்கு, நோயாளிகள் 120,000 முதல் 250,000 ரூபாய் வரை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக,இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் குற்றம் சுமத்தியுள்ளது.

எனினும் அந்த மருந்து, குறித்த காலப்பகுதியில் 17,500 ரூபாய்க்கு, அதிகாரப்பூர்வமாக கொள்முதல் செய்யப்பட்டு அரச மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது என்றும் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் பேரில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது மருத்துவமனையின், ஒரு சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் மற்றும் சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருக்குச் சொந்தமான ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்றாவது நபர் ஆகியோர், மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆணையகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியரொருவர் பலி

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியரொருவர் பலி

நிதி இழப்பு

மருத்துவமனை,தமது அதிகாரப்பூர்வ விநியோகப் பிரிவு மூலம் இந்தப் பொருட்களை வழங்கக்கூடிய திறனைக் கொண்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நோயாளிகளை வெளிப்புற தனியார் தரப்பினரிடமிருந்து அவற்றை வாங்கும்படி தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஜயவர்த்தனபுர அரச மருத்துவமனையில் ஊழல் : ஆணையகத்தின் அதிர்ச்சி வெளிப்படுத்தல் | Corruption At Jayawardenapura Government Hospital

இதனால் நோயாளிகளுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களுக்கும் தொடர்புடைய வெளிப்புற விநியோகஸ்தர்களுக்கு, அதிக இலாபம் கிடைத்ததாகவும் ஆணையகம் தெரிவித்துள்ளது.

பொகவந்தலாவையில் குளவிக் கொட்டு : பலர் வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவையில் குளவிக் கொட்டு : பலர் வைத்தியசாலையில் அனுமதி

விசாரணை

ஆணையகத்தின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவமனை பொருட்களை புறக்கணித்து, வெளிப்புற விற்பனையாளர்களிடமிருந்து இந்த பொருட்களைப் பெற நோயாளிகளை வழிநடத்துவதன் மூலம் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

ஜயவர்த்தனபுர அரச மருத்துவமனையில் ஊழல் : ஆணையகத்தின் அதிர்ச்சி வெளிப்படுத்தல் | Corruption At Jayawardenapura Government Hospital

இது ஒரு கடுமையான ஊழல் செயலாகும். இந்த நிலையில் குறித்த பொருட்களைப் பயன்படுத்தி சுமார் 300 நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 77 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நோயாளிகளில் பலர் பின்னர் இறந்து விட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் இந்த ஊழல் செயற்பாடுகளால், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்பட்ட நிதி இழப்பு சுமார் 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் குற்றம் தெரிவித்துள்ளது.

மரம் விழுந்து முறிந்ததில் விபத்துக்குள்ளான கார்

மரம் விழுந்து முறிந்ததில் விபத்துக்குள்ளான கார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US