காற்றில் பரவும் கொரோனா வைரஸ் திரிபு இலங்கையில்
corona virus
sri lanka
covid 19
By Steephen
காற்றின் மூலம் பரவக் கூடியது என உலக சுகாதார அமைப்பு அடையாளம் கண்டுள்ள கோவிட் வைரஸின் புதிய உருமாறிய திரிபு இலங்கைக்குள் வந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இதனால், வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எப்போதும் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணியுங்கள்.
புதிய வைரஸின் நோய் அறிகுறிகள் அதிகம் வெளிப்படும். இளையோருக்கு இந்த நோய் அறிகுறிகள் அதிகளவில் தென்படும் எனவும் நீலிகா மலவிகே குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 24 நிமிடங்கள் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US