எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி!
covid
vaccine
By Independent Writer
எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கை மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய ரஷ்யாவுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
அத்துடன், ஒக்ஸ்போர்டு-எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ஃபைசர் தடுப்பூசிகள் தொடர்பிலும் அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US