வெள்ளை கோட்டில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட்
பாணந்துறையில் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் வைரஸ் தொற்றியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுகுருந்த பிரதேசத்தில் வெள்ளை கோட்டில் சென்ற பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே விபத்தக்குள்ளாகியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்று நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், கட்டுகுருந்த பகுதியை சேர்ந்த 35 வயதான பிரியந்தி பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
