பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு கோவிட் தொற்று
Covid 19
Corona Virus
Sri lanka
Auradhapura
By Steephen
இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், அனுராதபுரம் - பதவி கொங்கெட்டியாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் மூன்று வகுப்புகளை சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுமார் 90 மாணவர்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொங்கெட்டியாவ பாடசாலையில் 2, 3 மற்றும் 4 ஆம் தரங்களில் பயிலும் நான்கு மாணவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாணவர்கள் எவரும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் ஆசிரியர்கள் மாத்திரமே கடமைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US