மீசாலையில் வெடித்து சிதறியது சமையல் எரிவாயு அடுப்பு(Photos)
Investigation
Police
Meesalai
Gas Stove
By Kanamirtha
யாழ். தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சமையல் எரிவாயு அடுப்பு நேற்றைய தினம் வெடித்துச் சிதறியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அந்த வீட்டின் குடும்பத்தலைவி இரவு சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.


Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US