அமைச்சரிடம் தலைக்கவசம் கேட்ட சமையல்காரர்!

Colombo Mahinda Amaraweera
By Murali Dec 16, 2021 11:42 AM GMT
Report

எரிவாயு வெடிப்பினால் பலர் அச்சமடைந்துள்ளதாகவும், தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த நபரும் பாதுகாப்பு தலைக்கவசத்தை கேட்டுள்ளதாகவும்  அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அரசாங்கம் கவிழுமா என்பது பிரதான கட்சியில் உள்ளவர்களின் நடத்தையை பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனவும், ஏனைய கட்சிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உரப்பிரச்சினை, சீன உரக் கப்பலுக்கு பணம் செலுத்த வேண்டிய தேவை, இறக்குமதியில் மோசடிகள், ஊழல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பன தொடர்பில் ஆராய முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்மொழிவதாகவும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், வல்லுநர்கள் அடங்கிய முழு அளவிலான ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்றும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

மீண்டும் தரமான உரம் வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரக்கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்படும் எனவும், இல்லையெனில் பொறுப்பானவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விவசாய அமைச்சர் அமைச்சரவையில் தெரிவித்தார்.

இதேவேளை, எரிவாயு வெடிப்பினால் பலர் அச்சமடைந்துள்ளதாகவும், தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த நபரும் பாதுகாப்பு தலைக்கவசத்தை கேட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US