ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் பல சர்ச்சைக்குரிய தகவல்கள்! அம்பலத்திற்கு வரும் முக்கிய விடயங்கள்

Basil Rajapaksa Information Letter Controversial Gotabaya Rajapaksa P.B.Jayasundara Gamini Senarath
By Steephen Dec 28, 2021 05:43 AM GMT
Report

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்காக பீ.பி. ஜயசுந்தர,(P.B.Jayasundara)ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) அனுப்பியுள்ள மிக நீண்ட கடிதத்தில் பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பல சர்ச்சைக்குரிய தகவல்களை ஜயசுந்தர அந்த கடிதத்தில் வெளியிட்டுள்ளார். தான் பதவியில் இருந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகளை ஜயசுந்தர கடிதத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளதுடன் சில தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதிக்கு அனுப்பி இந்த பதவி விலகல் கடிதம் ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பீ.பி. ஜயசுந்தர ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகினாலும் அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றுவார் என அந்த ஆங்கில ஊடகம் கூறியுள்ளது.

ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள தற்போது பிரதமரின் செயலாளராக கடமையாற்றும் காமினி செனரத், அந்த பதவியில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என கூறப்படுகிறது.

அதேவேளை நிர்வாகத்துறையின் உயர் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சரவையிலும் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என பேசப்படுகிறது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US