சர்ச்சைக்குரிய இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்முதல் - ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய தீர்மானம்
Sri Lanka Politician
Immigration
Sri Lankan Peoples
Sri Lanka Government
Passport
By Aanadhi
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டு திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை ரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
முக்கிய தீர்மானம் ரத்து
அத்துடன், குறித்த தீர்மானம் தொடர்பில் தொடர்புடைய ஏலதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் கடந்த 29ஆம் திகதி மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறையை உடனடியாக ரத்து செய்யுமாறு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த மின்னஞ்சலில் ஏலதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US