19 சீன கடவுச்சீட்டுகளுடன் கைதான முக்கிய அதிகாரி..! தலைமறைவாகிய இளம்பெண்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime Arrest
By Dhushi May 31, 2026 08:21 AM GMT
Report

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, 19 சீன பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக தக்கவைத்து, அவற்றை மீள வழங்குவதற்காக பணம் கோரியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி,  இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இளம் பெண்ணை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டில்வின் சில்வாவின் கருத்து வட- கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் செயல்! மனோ கணேசன் விமர்சனம்

டில்வின் சில்வாவின் கருத்து வட- கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் செயல்! மனோ கணேசன் விமர்சனம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஒருவர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாக இருக்கும் இளம் பெண்

மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தின் (CCIB) பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கமல் ஆரியவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

19 சீன பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை மையமாகக் கொண்டதாகக் கூறப்படும் இலஞ்சம் மற்றும் பணப்பறிப்பு நடவடிக்கையில் குறித்த பெண் இடைத்தரகராக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

19 சீன கடவுச்சீட்டுகளுடன் கைதான முக்கிய அதிகாரி..! தலைமறைவாகிய இளம்பெண் | Woman Absconding In Welikada Chinese Passport Case

இதேவளை, “அவர் முன்பே பொலிஸில் சரணடையுமாறு அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும், பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்றபோது அது பூட்டப்பட்டிருந்தது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையாளர்களின் தகவலின்படி, சீனப் பிரஜைகளுக்கும் பொறுப்பதிகாரிக்கும் இடையே தொடர்பாளராகச் செயல்பட்ட அந்தப் பெண், கடவுச்சீட்டுகளை மீளப் பெறுவதற்காக கோரப்பட்ட பணத்தை வசூலிப்பதில் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு கடவுச்சீட்டிற்கும் ரூ.300,000 வீதம் அறவிடப்பட்டதாகவும், இதன் மூலம் 19 கடவுச்சீட்டுகளுக்காக ரூ.5.7 மில்லியனுக்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

பலவந்தமாக கப்பலில் இருந்து இறக்கப்படும் நிலக்கரி..! சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

பலவந்தமாக கப்பலில் இருந்து இறக்கப்படும் நிலக்கரி..! சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

சுரேஷ் சாலேவின் தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கப்படுகிறது..! வெளிவரும் தகவல்கள்

சுரேஷ் சாலேவின் தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கப்படுகிறது..! வெளிவரும் தகவல்கள்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US