வளைந்த பாத குறைபாடு தொடர்பில் சந்தேகம் இருப்பின் எம்மை அணுகலாம்: வைத்திய நிபுணர் கோபிசங்கர்

Jaffna Northern Province Doctors Jaffna Hospital
By Independent Writer Jan 07, 2022 08:36 AM GMT
Report

வளைந்த பாத குறைபாட்டுடன் பிறக்கும் பொழுது குழந்தைகளின் பாதத்தில் வளைவுகள் காணப்படும். சிறிதளவு சந்தேகம் இருந்தால் உடனடியாக குடும்ப நல வைத்தியரிடம் காட்டி எம்மை அணுகலாமென என்புமுறிவு வைத்திய நிபுணர் கோபிசங்கர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நேற்று இடம்பெற்ற வளைந்த பாதங்களுடைய குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்குக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வளைபாதம் என்பது பெண்களை விட ஆண்களையே பாதிக்கின்றது. இவ்வாறான நோயுள்ளவர்களில் 50 -60 வீதமானவர்கள் குதிக்காலில் வளைபாதத்தை கொண்டவர்கள்.

இதற்கான சிகிச்சை முறைகள் இருந்தாலும் கடந்த இரண்டு மாதங்களாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் சிறந்த சிகிச்சை முறைகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்த சிகிச்சை முறையானது இலங்கையில் சில வைத்தியசாலைகளிலேயே காணப்படுவதுடன், அவர்களுடன் கைகோர்த்து இந்த சிகிச்சைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இதில் முக்கியமாகக் குழந்தைகளும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வும் இல்லாததால் சரியான சிகிச்சை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

உடனடியாக அந்த குழந்தைகளை இனங்கண்டு சிகிச்சைகளை ஆரம்பிக்கும் இடத்தில் நூறு வீதம் குணப்படுத்தக்கூடிய நிலைமை உள்ளது. இதற்கான அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக யாழ் போதனா வைத்தியசாலையின் எலும்பு முறிவு பிரிவில் வழங்கப்படுகின்றது. சிகிச்சை வழங்கும் அவர்களுக்கும் நாங்கள் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகின்றோம்.

இவ்வாறான குழந்தைகளைக் கண்டறிந்து வாரத்துக்கு ஒருமுறை சிறிய சத்திர சிகிச்சை செய்து மீண்டும் அவை வராமல் தடுப்பதோடு நூறுவீதம் குணமடையக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.

சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கும் இதைப்பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டு சர்வதேச தரத்திலான வைத்திய முறைகளை வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கிறோம்.

இவ்வாறான நோய் நிலையில் பிறக்கும் பொழுது குழந்தைகளின் பாதத்தில் வளைவுகள் காணப்படும். சிறிதளவு சந்தேகம் இருந்தால் உடனடியாக குடும்ப நல வைத்தியரிடம் காட்டி எம்மை அணுகலாம் அல்லது நேரடியாக எம்மை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US