கல்வி அமைச்சில் கிடைக்கும் வாய்ப்பு! விரைவில் விண்ணப்பிக்கவும்
அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதே இன்று பெரும்பாடாய் ஆகியுள்ள நிலையில் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைத் தூக்கியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்திருந்தன.
இதன்போது வேலையிழந்து இன்றுவரை வேறு தொழில் ஏதும் கிடைக்காமல் காத்திருப்பவர்களும் உண்டு.
அதேசமயம், கற்ற கல்விக்கும், தனது தகுதிக்கும் ஏற்ற வேலையில்லாமல் கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலையை எதிர்கொண்டு வருபவர்களும் உண்டு.
இந்த நிலையில் கல்வி அமைச்சில் காணப்படும் வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
பதவி
Consultant (Project - General Education Modernization (GEM) Project) |
விண்ணப்ப முடிவுத் திகதி
2023.05.31 |
வேலை தொடர்பான விபரங்களை பார்வையிட |
Source moe.gov.lk (2023.05.19)

பதினாறாவது மே பதினெட்டு 24 நிமிடங்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
