தூதரகப் பிரிவு திங்கள் முதல் வெள்ளி வரை திறந்திருக்கும்:வெளியுறவு அமைச்சகம்
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Jenitha
தூதரகப் பிரிவு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தூதரக சேவைகளுக்கான பாரிய தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பிராந்திய தூதரக அலுவலகங்கள்

யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US