தனியொரு நபருக்காக அரசியல் சாசனம் திருத்தப்பட்டுள்ளது – ஜே.வி.பி.

JVP Sri lanka podujana peramuna Vijitha herath
By Kamel Jul 06, 2021 04:12 PM GMT
Report

தனியொரு நபருக்காக அரசியல் சாசனம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனம் தனியொரு நபருக்காக திருத்தி அமைக்கப்படுவது எந்தளவிற்கு மக்கள் சார்பான தீர்மானம் என்பதனை சிந்தித்து பார்க்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் பிரவேசிக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த திருத்தம் செய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டம் குறித்து ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பிய போது இது 2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் புதிய அரசியல் சாசனத்தில் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரான தெரிவாவதனை ரத்து செய்யும் வகையில் சரத்துக்கள் உள்ளடகக்ப்படும் தற்போதைக்கு இதற்கு ஆதரவு வழங்குமாறு கோரப்பட்டிருந்தது, எனினும் இது உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தனியொரு நபருக்காக அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொள்வது முற்போக்கானதா அல்லது சுயநலமானதா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்சவிற்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US