யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்! - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
Srilanka
Jaffna
Hospital
University of Jaffna
By Rakesh
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ். பால் பண்ணை பகுதியிலுள்ள விடுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ‘பார்டி’யில் கலந்துகொண்ட வேளை, ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த 5 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US