இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதலாவது முதற்பெண்மணி ஷிரந்தி

Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka Shiranthi Rajapaksa Crime
By Benat Oct 07, 2026 04:58 AM GMT
Report

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முதற்பெண்மணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச இன்று காலை கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பல குற்றச்சாட்டுக்கள் 

இந்த நிலையில், இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களின் பாரியார்களுள் ஷிரந்தி ராஜபக்ச மாத்திரமே குற்றவியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஒரே ஒரு முதற்பெண்மணியாகும். 


இதற்கு முன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக பதவி வகித்த, ரணசிங்க பிரேமதாச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் துணைவியார்களில் எவர் ஒருவர் மீதும் பாரிய குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. 

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ச மீது, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, மோசடி மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், இன்று காலை ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை வரலாற்றில் கைதான முதலாவது முதற்பெண்மணியாக அவர் பதிவு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதலாவது முதற்பெண்மணி ஷிரந்தி | Confession To Shiranthi  

கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்..

கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்..

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு - கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு - கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US