சிறுமி ஆயிஷாவை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் இன்று வழங்கப் போகும் வாக்குமூலம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Atulugama Child Murder
By Benat Jun 01, 2022 04:16 AM GMT
Report

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

சந்தேகநபரை நேற்று பாணந்துறை பிரதான நீதவான் ஜெயருவன் திஸாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். 

இதன்போது, ​​அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேக நபரின் தனிப்பட்ட கோரிக்கை

சிறுமி ஆயிஷாவை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் இன்று வழங்கப் போகும் வாக்குமூலம் | Confession That The Suspect Is Going To Give Today

எனினும், சந்தேகநபர் தனிப்பட்ட முறையில் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதி கோரியதையடுத்து, மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் இன்று வாக்குமூலம் வழங்குவதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.  

இதன்படி, சந்தேகநபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

விசேட பாதுகாப்பின் கீழ் சந்தேகநபர்

சிறுமி ஆயிஷாவை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் இன்று வழங்கப் போகும் வாக்குமூலம் | Confession That The Suspect Is Going To Give Today

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு வழங்கிய சமர்ப்பணங்களை  அடுத்து சந்தேக நபரை விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை எனவும்,  சம்பவத்தின்போது சிறுமி ஆயிஷா அணிந்திருந்த ஆடை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US