நல்லூர் கோவில் உற்சவம்: குழப்பத்தை ஏற்படுத்திய சமூக வலைத்தள பதிவு

Jaffna Nallur Kandaswamy Kovil Sri Lankan Peoples
By Theepan Aug 13, 2022 12:40 PM GMT
Report

நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ். மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் என்பவருக்கெதிராக  யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சபையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று(12) இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடரிபில் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 2020 ஆம் ஆண்டு ஆனோல்ட், மாநகர முதல்வராக இருந்தார். அவர் நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் வெளிநாடு ஒன்றுக்கு பயணமானதால் மாநகரத்தின் பதில் முதல்வராக பிரதி முதல்வர் து.ஈசன் பதவி வகித்தார்.

ஊடக சந்திப்பு

அப்பொழுது (2020 ஆண்டு) நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றினை செய்திருந்தார். இதற்கமைய ஊடக சந்திப்பில் கோவிட் தொற்றுக் காரணமாக காவடிகள் அங்க பிரதச்சை உட்பட எந்த ஒரு நேர்த்திக்கடன்களையும் பக்கதர்கள் செய்ய முடியாது அன்னாதனம் வழங்க முடியாது என்று கூறியிருந்தார்.

நல்லூர் கோவில் உற்சவம்: குழப்பத்தை ஏற்படுத்திய சமூக வலைத்தள பதிவு | Condemns Nallur Temple Festival

2020 ஆண்டு நடத்திய குறித்த செய்தியாளர் மாநாட்டின் காணொளியினை இம்முறை நல்லூர் திருவிழா காலத்தில் தன்னுடைய முகப்பு புத்தகம் வாயிலாக மீண்டும் பகிர்ந்திருக்கின்றார். இதன் மூலம் மக்களிடத்தில் ஒரு குழப்பநிலையை உருவாக்கியுள்ளார்.

அது மட்டுமன்றி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதி முதல்வர், 2020 ஆண்டு நான் பதில் முதல்வராக இருந்த காலத்தில் கோவிட் தொற்றுக் காரணமாக நல்லூர் கந்தன் ஆலயத்திருவிழா நடைபெறுமா இல்லையா என்று கேள்விக்குறியாக இருந்தது.

நல்லூர் கோவில் உற்சவம்: குழப்பத்தை ஏற்படுத்திய சமூக வலைத்தள பதிவு | Condemns Nallur Temple Festival

இதன்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சு போன்ற மட்டங்களுக்கு கடிதங்களை அனுப்பி 50 பேர் மட்டும் தான் உட்செல்வதற்கு இருந்த அனுமதியினை அதிகரித்து அந்த உற்சவத்தை நடத்தியிருந்தோம் என்று உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2021 ஆம் ஆண்டு நல்லைக் கந்தன் வெளி வீதி வருவதற்கு தற்போதைய முதல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  நல்லூர் கந்தப் பெருமான் வெளிவீதி வருவதற்கும் மாநகர முதல்வருக்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது.

நல்லூர் யாழின் அடையாளம்

அந்த புரிதல் கூட இல்லாமல் ஒரு மாநகரத்தின் பிரதி முதல்வர் செயற்படுவது நகைப்பிற்குரியது. 2020 ஆண்டு திருவிழா தன்னால் தான் நடந்தது போன்றும் 2021 ஆண்டு திருவிழா நடைபெறுவதற்கு தற்போதைய முதல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று சிறுபிள்ளைத்தனமாக பொய்யான விடயங்களினை ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

நல்லூர் கோவில் உற்சவம்: குழப்பத்தை ஏற்படுத்திய சமூக வலைத்தள பதிவு | Condemns Nallur Temple Festival

நல்லூர் கந்தசுவாமி கோவில் சைவத்தமிழ் மக்களின் அடையாளம் என்பதனையும் தாண்டி அது யாழ்ப்பாணத்தின் அடையாளமாகப் எல்லோராலும் பார்க்கப்படுகின்ற நிலையில் நல்லைக் கந்தன் உற்சவத்திற்கு யாழ். மாநகர சபை செய்கின்ற பணி வருமானத்தினை கருத்திற் கொண்டானது அல்ல.

அது வரலாற்று ரீதியான தெய்வீகப் பணி எனவே அப்பணி தொடர்பில் தனக்கிருக்கின்ற ஆர்வகோளாறினால் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடங்களுக்கு வழங்குவதனை கண்டிப்பதோடு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்” என  தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US