இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான காலக்கெடுவை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை
Sri Lankan Peoples
Sri Lanka Government
Harin Fernando
By Dharu
நாட்டில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளை இரவு 10.00 மணியுடன் நிறைவுசெய்வதற்கான காலக்கெடுவை திருத்தியமைக்க சுற்றுலா மற்றும் காணி விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1:00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12:30 மணி வரையிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம் என சுற்றுலா மற்றும் காணி விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள்

மேலும், இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது, மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களிலிருந்து தொலைவில் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US