கடந்த 24 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள்
கடந்த 24 மணி நேரத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 214 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு சட்டத்தினை மீறியதாக 62 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்
மொத்த முறைப்படுகள் மேலும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு சட்டத்தினை மீறியதாக 152 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கடந்த 24 மணி நேரத்திற்குள் மேலதிக 04 முறைப்பாடுகளுடன் சேர்த்து சுமார் 105 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த ஜுலை 31ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 12ஆம் திகதி வரை அறிக்கையிடப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3828 என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
யாழ் நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்! தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பறந்த கடிதம்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 21 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam