இரண்டு சட்டத்தரணிகளுக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முறைப்பாடுகள் பதிவு
High court
Lawyers
Videos
Bar association of srilanka
By Ajith
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறி இரண்டு சட்டத்தரணிகளுக்கு எதிராக, இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு சட்டத்தரணிகளும் தொழில்முறை தர்மத்தை மீறியதாகக் கூறப்படும் இந்த முறைப்பாடுகள், நெறிமுறைக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
தொழில்முறை நெறிமுறைகளுக்கு மாறாக ஒரு ஆண் மற்றும் பெண் சட்டத்தரணிகளால் இந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றத்தின் 39வது பிரிவின் கீழ் சட்டத்தரணிகள், எந்த சூழ்நிலையிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புகழ்தல் மற்றும் விளம்பர நடைமுறைக்கு இடமில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டை ஏன் கொண்டாட முடியவில்லை 11 மணி நேரம் முன்
தன் நாட்டு போர் விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கா! குதித்து தப்பிய விமானிகள்..என்ன நடந்தது? News Lankasri
வீடு வாங்குகிறோம் என ஓவராக பேசி வந்த மனோஜ், வீட்டிற்கு வந்த ஷாக்கிங் தகவல்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US