அநுரவின் வெளிநாட்டு பணயம்! கம்மன்பிலவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Udaya Gammanpila
By Dharu
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக தேசிய பிக்கு முன்னணி குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளது.
இது தொடர்பில் ஊடக சந்திப்பில் உரையாற்றிய தேசிய பிக்கு முன்னணியின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய வகமுல்லே உதித்த தேரர்,
“ஜனாதிபதியின் ஜெர்மனி விஜயம் குறித்து கம்மன்பில தவறான அறிக்கைகளை வெளியிட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராஜதந்திரமற்ற இரகசியப் பயணம்
ஜனாதிபதி ஜெர்மனிக்கு இராஜதந்திரமற்ற இரகசியப் பயணத்தை மேற்கொண்டதாகவும், அங்கு பயங்கரவாதத் தலைவரை சந்தித்ததாகவும் கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கை இனவெறியை மேலும் தூண்டுவதாகவுள்ளது.
இந்த அறிக்கை மிகவும் தீவிரமான மற்றும் வன்முறையான அறிக்கை” என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US