அதிவேக வீதியில் மதிய உணவை உட்கொள்ளும் பயணிகள்
Sri Lanka Police
May Day
Highways In Sri Lanka
By Indrajith
மே தின பேரணிகளுக்குச் செல்லும் பேருந்துகள், அதிவேக வீதியில் நிறுத்தப்பட்டுள்ளதையும், பயணிகள் வீதியோரத்தில் மதிய உணவு உட்கொள்வதையும் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.
பொதுவாக அதிவேக வீதியில், வீதியோரத்தில் தேவையின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவது குற்றமாகும்.
அத்துடன் வாகனங்களில் பயணிப்போரும் வீதிகளில் இறங்குவது சட்டவிரோதமாகும்.
காணொளிக் காட்சிகள்
எனினும், மே தின கூட்டங்களுக்கு சென்றவர்கள், அதிவேக வீதியின் ஓரத்தில் தமது பேருந்துகளை நிறுத்தி உணவு உட்கொள்வது, அதிவேக வீதிகளில் குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காணொளிக் காட்சிகள் தொடர்பில் பொலிஸார் இன்னும் பதிலளிக்கவில்லை. குறித்த காணொளியை காண Linkஐ அழுத்தவும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
5.0 5 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US