த.வெ.க. விஜய்க்கு ஆதரவு வழங்கியுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிரடி அறிவிப்பு
தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது ஆதரவு கடிதங்களை அளித்துள்ளன.
இதையடுத்து, தவெகவின் பலம் 117ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதன்போது அவர்கள் கூறும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளனர்.
வெளியில் இருந்து ஆதரவு
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ஆளுநர் ஆட்சி நடைபெறுவதை தவிர்க்கவே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்.

விசிகவும் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாங்கள் தவெகவுக்கு ஆதரவு மட்டுமே அளித்துள்ளோம். கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.
மக்கள் தவெகவுக்கு பெரும்பான்மை அளித்துள்ளனர். அந்தத் தீர்ப்பை நாங்கள் வழிமொழிந்துள்ளோம். மக்கள் பிரச்சினைகளுக்காக திமுக உடன் சேர்ந்து பயணிப்போம் என தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் விஜய்! எதிர்பாராமல் கிடைத்த மற்றொரு ஆதரவு: சரசரவென உயரும் எண்ணிக்கை - வரப்போகும் முக்கிய அறிவிப்பு
YOU MAY LIKE THIS VIDEO
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri