யாழ். மாநகரசபை கூட்டத்தில் இன்று பரபரப்பு..! திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - NPP உறுப்பினர்

Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Dhushi Oct 07, 2026 02:40 PM GMT
Report

தியாகி திலீபனின் நினைவேந்தல் மற்றும் சிலை அமைப்பது தொடர்பான விவகாரத்தை அரசியலாக்காமல், அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வில் திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், தமிழரசுக் கட்சியை சாடும் வகையில் மாநகரசபை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இதன்போது, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவேந்தலுக்கு தமது கட்சி ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, தியாகத்தின் மீதான மரியாதையின் அடிப்படையில் தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

சிலை அகற்றலை அரசியலாக்க முயற்சி

திலீபனின் சிலையை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கும் தமது தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மாறாக சிலை வைக்கத் திட்டமிட்ட கட்சிகள் மாநகர சபையின் நடைமுறைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே இவ்வாறான பிரேரணைகள் முன்வைக்கப்பட வேண்டும்.

யாழ். மாநகரசபை கூட்டத்தில் இன்று பரபரப்பு..! திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - NPP உறுப்பினர் | Commotion Jaffna Municipal Council Meeting Today

உணர்வுபூர்வமான இவ்வாறான விடயங்களில் உரிய கால அவகாசத்துடன் பிரேரணையை முன்வைத்து, சட்ட ஆலோசனைகளைப் பெற்று அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி ஒருமித்த முடிவை எடுக்க முடியும்.

இந்த விடயத்தில், திலீபனின் நினைவு மற்றும் சிலை தொடர்பான விடயத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதைத் தவிர்த்து, சட்டவிரோதம் அல்லது அநீதி இடம்பெற்றதாக கருதப்பட்டால் உரிய சட்ட நடைமுறைகளை நாட நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

Npp அரசுக்கு சம்பந்தம் இல்லை..

திலீபனின் தியாகத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தாமல், அவரது நினைவை மதிக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடுயாக உள்ளது.

யாழ். மாநகரசபை கூட்டத்தில் இன்று பரபரப்பு..! திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - NPP உறுப்பினர் | Commotion Jaffna Municipal Council Meeting Today

சிலையை அகற்றிய பின்னர் ஓடி ஓடி கொந்தளித்தவர்கள், தங்களது உரிமைகளுக்காக போராடியவர்கள், சிலையை வைப்பதற்கு முன்னர் இதனை கருத்துடன் செய்திருக்கலாம், இந்த விடயத்திற்கும் NPP அரசிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

சிலையை அகற்றிய பின்னர், மாநகர சபையில் ஒரு பிரேரணையை கொண்டு வந்து, அந்த இடத்தில் சிலையை மீண்டும் வைப்பதற்கான வேலைத்திட்டங்களையும் செய்திருக்கலாம், இதை தவிர்த்து போலியாக மாற்றவர்களை சாடுதல், தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புதல் உள்ளிட்ட வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த விடயம் கண்டிக்கத்தக்கது என்றார்.  

ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே வழக்கில் கைதான பிரதீப் காரியவசத்திற்கு பிணை

ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே வழக்கில் கைதான பிரதீப் காரியவசத்திற்கு பிணை

ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே வழக்கில் கைதான பிரதீப் காரியவசத்திற்கு பிணை

ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே வழக்கில் கைதான பிரதீப் காரியவசத்திற்கு பிணை


மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US