சார்லஸ் மன்னன் மூலம் பலமான பொதுநலவாயத்தை உருவாக்கும் சந்தர்ப்பம்: ரணில் விக்ரமசிங்க

British National Party Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Sivaa Mayuri Apr 30, 2023 11:08 AM GMT
Report

பொதுநலவாய பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்கொட்லாண்ட் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பரிந்துரைக்கப்பட்டதை, அடுத்து அரசர் மூன்றாம் சார்லஸ் தனது முடிசூட்டு விழாவுக்கு முதல் நாளான மே 5 ஆம் திகதி பொதுநலவாய தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களின் சிறப்புக் கூட்டத்தை நடத்த உள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க அண்மையில் ஸ்கொட்லாண்டுக்கு எழுதிய கடிதத்தில் பொதுநலவாயத்தின் புதிய தலைவராக சார்லஸ் மன்னன் அரியணை ஏறியதன் மூலம் பலமான பொதுநலவாயத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

சார்லஸ் மன்னன் மூலம் பலமான பொதுநலவாயத்தை உருவாக்கும் சந்தர்ப்பம்: ரணில் விக்ரமசிங்க | Common Wealth Secretary General And Ranil

அதனை நோக்கிய எதிர்காலக் கண்ணோட்டம் தொடர்பில் ஆழமான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பொதுநலவாய மாநாடு

பொதுநலவாய சங்கம் தற்போது 56 சுதந்திர நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சார்லஸ் மன்னன் மூலம் பலமான பொதுநலவாயத்தை உருவாக்கும் சந்தர்ப்பம்: ரணில் விக்ரமசிங்க | Common Wealth Secretary General And Ranil

இதன்படி பொதுநலவாய செயலகம் அமைந்துள்ள லண்டனில் உள்ள மார்ல்பரோ ஹவுஸில் சங்கத்தின் அரச தலைவர்களையும் அரசாங்கத் தலைவர்களையும் மூன்றாம் மன்னர் சார்லஸ் சந்திப்பார்.

இதேவேளை மன்னரின் ஜனாதிபதி விக்ரமசிங்க முடிசூட்டு விழா மற்றும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US