மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24 ஆவது நினைவேந்தல்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Kajinthan
2000 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து அடையாளம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று (06.01.2024) நடைப்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
இதன் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US