படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Jaffna Sri Lanka Sri Lanka Navy
By Erimalai Feb 19, 2024 03:23 AM GMT
Report

இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 10 கடற்றொழிலாளர்களது 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (18.02.2024) மாலை யாழ்ப்பாணம் கட்டைக்காடு சென் மேரிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

1994 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி அதிகாலை சுண்டிக்குளம், தொடுவாய் வாய்க்கால் கடலில் கட்டு மரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் இலங்கை கடற்படையின் படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 கடற்றொழிலாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய நூற்றுக்கணக்கானோர்: 300 பொலிஸ் நிலையங்களுக்கு சென்ற உத்தரவு

கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய நூற்றுக்கணக்கானோர்: 300 பொலிஸ் நிலையங்களுக்கு சென்ற உத்தரவு

வெற்றிக் கிண்ணங்கள்

இந்த நினைவேந்தல் நிகழ்வின் பொதுச்சுடரினை கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் ஏற்றி வைத்துள்ளதுடன், இதன்பின்னர் உயிரிழந்த பத்து கடற்றொழிலாளர்களது உறவுகள் ஈகைச்சுடரினை ஏற்றி இறந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் | Commemoration 30 Years Fishermen Massacred Navy


இதனைத்தொடர்ந்து இறுதியில் நட்புரீதியான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றதோடு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்படுள்ளன.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்


இரவில் ஜனாதிபதியை சந்திக்கும் சரத் பொன்சேகா: மரிக்கார் வெளியிட்ட தகவல்

இரவில் ஜனாதிபதியை சந்திக்கும் சரத் பொன்சேகா: மரிக்கார் வெளியிட்ட தகவல்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US