மூன்று நாடுகளின் தூதுவர்கள் யாழிற்கு விஜயம்

Jaffna Japan Switzerland South Africa
By Kajinthan Dec 17, 2023 01:29 AM GMT
Report

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான் தென்னாப்பிரிக்க நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.

இலங்கை வந்துள்ள மூன்று நாடுகளின் தூதுவர்களும் நேற்று காலை நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தின் முதல்வர் தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரி சுவாமிகளை சந்தித்துள்ளனர்.

சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாப்பிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ் தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) ஆகியோர்கள் 10 பேர்கள் கொண்ட குழுவினர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.

நாட்டில் இன்று முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கை: இறுதி எச்சரிக்கை என்கிறார் டிரான்

நாட்டில் இன்று முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கை: இறுதி எச்சரிக்கை என்கிறார் டிரான்

சமயரீதியான நல்லிணக்க விழிப்புணர்வு

இதன்போது நல்லை ஆதீன குரு முதல்வர் தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரி சுவாமிகளையும், தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ஆன்மீக சமயத்தலைவர் ரிசி தொண்டு ஞான சுவாமிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மூன்று நாடுகளின் தூதுவர்கள் யாழிற்கு விஜயம் | Come To Sri Lanka On A Three Day Visit

மேலும்,  வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சமயரீதியான நல்லிணக்க விழிப்புணர்வுகள், சமயத்தலைவர்களினால் எதிர்நோக்கும் மக்கள் ரீதியான பிரச்சினைகள், அதன் ஊடாக அவர்கள் கிடைக்ககூடிய சாதகமான அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறக்கூடிய செயற்பாடுகள், இந்து சமய வளர்ச்சிக்கான அடிப்படைக்கு தேவையான விடயங்கள், கலாச்சார ரீதியாக எதிர்நோக்கும் விடயங்கள் பற்றி குறித்த சந்திப்பில் கலந்துறையாடப்பட்டுள்ளன.

நாட்டில் இன்று முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கை: இறுதி எச்சரிக்கை என்கிறார் டிரான்

நாட்டில் இன்று முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கை: இறுதி எச்சரிக்கை என்கிறார் டிரான்

பாரியளவு பணமோசடியில் ஈடுபட்ட ஊழியர்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பாரியளவு பணமோசடியில் ஈடுபட்ட ஊழியர்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US