கொழும்பில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல்
Colombo
Sri Lankan Peoples
SL Protest
By Sajithra
கொழும்பு - கோட்டை, லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ள நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வீதி மூடல்
இதன் காரணமாக - கோட்டை, லோட்டஸ் வீதி மூடப்பட்டது.
இந்நிலையில், போராட்டம் மற்றும் சாலை மூடல் காரணமாக அப்பகுதியிலும் அருகிலுள்ள சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US