யாழ்தேவி தடம்புரள்வு!புகையிரத சேவை தொடர்பில் வெளியான தகவல்
Colombo
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
மஹவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டிருந்த வடக்கு புகையிரத சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தின் பெட்டி ஒன்று நேற்று பிற்பகல் தடம் புரண்டது.

தொடருந்து திணைக்களத்தின் தகவல்
இதன் காரணமாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் புகையிரத சேவை தாமதமானதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தடம் புரளாமல் இருந்த தொடருந்தின் முன்பெட்டிகளுக்கு பயணிகள் மாற்றப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதியும் தடைபட்டது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US