பங்கு விலைக்குறியீட்டில் புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச்சந்தை
stock market
By Independent Writer
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் அதன் அனைத்து உயர் சுட்டெண் எண்ணிக்கையை எட்டி சாதனை படைத்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் 10ஆவது வர்த்தக நாளான நேற்றையதினம் கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைக்குறியீடு 7922.66 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இது கொழும்பு பங்குச் சந்தையின் 35 ஆண்டு வரலாற்றில் எட்டப்பட்ட எட்டாவது அதிகபட்ச புள்ளிகளாகும்.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடு உலகளாவிய ரீதியில் சிறந்த முறையில் செயல்படும் முதன்மை குறியீடுகளில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US