கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை (Video)
Sri Lanka Police
Colombo
Death
By Mayuri
கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பிலிருந்து குழந்தையொன்று தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்தே ஒன்றரை வயது குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர் கைது
மன நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் மாமாவால் குழந்தை மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US