கொழும்பின் நிலமதிப்பீடு 7 வீதத்தால் அதிகரிப்பு
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Amal
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொழும்பு (Colombo) மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டு குறிகாட்டி, ஆண்டுக்கு 7.7 சதவீத அதிகரிப்புடனும் பதிவாகியுள்ளது.
குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை நில மதிப்பீட்டு குறிகாட்டிகளின் அனைத்து துணை குறிகாட்டிகளும் இந்த அதிகரிப்புக்கு பங்களித்துள்ளன.
இரண்டாம் பாதியில் நில மதிப்பீடு
இவை முறையே 9.9 சதவீதம், 9.4 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் வருடாந்த அதிகரிப்பைப் பதிவு செய்தன.

அரை ஆண்டு அடிப்படையில், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவு செய்யப்பட்ட மதிப்புகளுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நில மதிப்பீட்டு குறிகாட்டியும் அதன் துணை குறிகாட்டிகளும் மெதுவான வேகத்தில் அதிகரித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US