வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பு - புத்தளம் தொடருந்து பாதை
Colombo
Puttalam
Sri Lanka Railways
Weather
By Dias
நாட்டில் நிலவி வரும் கடும் மழை காரணமாக கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான தொடருந்து பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இலங்கை தொடருந்து சேவைகள் திணைக்களம் (SL Railways) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று (21.05.2024) கொழும்பிலிருந்து (Colombo) புத்தளம் (Puttalam) வரையான தொடருந்து மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகளின் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து சேவை
மேலும், குறித்த தொடருந்து மார்க்கத்தில் நாளொன்றுக்கு நான்கு தொடருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US